Welcome
Welcome to my blog greenishsalem. Use this page and submit your comment to improve this webpage
Saturday, August 27, 2011
Tuesday, August 23, 2011
most liked golden words
"நாக்கு என்பது கூரிய கத்தி போன்றது, இரத்தம் வராமல் கொல்லக்கூடியது அதன் சொற்கள் " - புத்தர்
most liked golden words
"தன்னை மாற்றிக்கொள்ள தயாராய் உள்ளவனே இவ்வுலகை மற்ற தகுதியானவன்" - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்! எனது இந்த வலை தளத்தில் சில மாதங்களாக எந்த தரவேற்றமும் செய்ய வில்லை . ஆனால் தற்பொழுது பல வகையான வசதிகளுடன் மேம்படுத்தி உள்ளேன். எனவே இதை அனைத்து நண்பர்களும் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் தங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள். இந்த சேவை இலவசமாக தொடர இந்த பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்யுங்கள். நன்றி!
Subscribe to:
Posts (Atom)

